வினாவுக்கு ஏற்ற நிறங்களின் பெயரைத் தட்டச்சு செய்க - வினாக்கள்

INSTRUCTIONS :

  • 1). சரியான பதிலைத் தட்டச்சு செய்யவும்.
  • 2). வார்த்தைக்கு முன்னும் பின்னும் இடைவெளியைத் (Space) தவிர்க்கவும்.
1.
கிளியின் நிறம் என்ன?
2.
கடலின் நிறம் என்ன?
3.
ஆரஞ்சுப் பழத்தின் நிறம் என்ன?
4.
சிமெண்டின் (சீமைக்காரை) நிறம் என்ன?
5.
பாலின் நிறம் என்ன?
6.
பலாச்சுளையின் நிறம் என்ன?
7.
ஆகாயத்தின் நிறம் என்ன?
8.
சாக்லெட்டின் நிறம் என்ன?
9.
தக்காளிப் பழத்தின் நிறம் என்ன?
10.
தலைமுடியின் நிறம் என்ன?
   
Quiz Time : 10 Minutes
Smart Score   :