படத்திற்கு ஏற்ற பறவைகள் மற்றும் விலங்குகள் ஒலிகளின் பெயரைத் தட்டச்சு செய்க. - வினாக்கள்

INSTRUCTIONS :

  • 1). சரியான விடையைத் தட்டச்சு செய்க.
  • 2). வார்த்தைக்கு முன்னும் பின்னும் இடைவெளியைத் (Space) தவிர்க்கவும்.
1.
`காகம்` ஒலியை எழுதுக
2.
`பூனை` ஒலியை எழுதுக
3.
`குதிரை` ஒலியை எழுதுக
4.
`கோழி` ஒலியை எழுதுக
5.
`மயில்` ஒலியை எழுதுக
6.
`கிளி` ஒலியை எழுதுக
7.
`சேவல்` ஒலியை எழுதுக
8.
`கழுதை` ஒலியை எழுதுக
9.
`ஆடு` ஒலியை எழுதுக
10.
`நாய்` ஒலியை எழுதுக
   
Quiz Time : 5 Minutes
Smart Score   :