தமிழ் கற்க

காய்கறிகளின் பெயர்கள் | Vegetable's Names
Image
( Hover to zoom )
Tamil WordsEnglish WordsTamil PronunciationEnglish Pronunciation
முருங்கைக்காய்
ட்ரம்ஸ்டிக்
murungkaikaai
Drumstick
ஒலி ஒலிக்க Play Audio
அவரைக்காய்
ப்ரோட் பீன்ஸ்
avaraikaai
Broad Beans
ஒலி ஒலிக்க Play Audio
சிறுகிழங்கு
ஸ்மால் ட்யுபர்
siirukilangu
Small Tuber
ஒலி ஒலிக்க Play Audio
சுரைக்காய்
பாட்டில் கார்டு
suraikaai
Bottle Gourd
ஒலி ஒலிக்க Play Audio
வாழைப்பூ
ப்லைண்டின் ஃப்ளவர்
vaalaippoo
Plantain Flower
ஒலி ஒலிக்க Play Audio
முட்டைக்கோசு
கபேஜ்
muttaikkosu
Cabbage
ஒலி ஒலிக்க Play Audio
முள்ளங்கி
ரடிஷ்
mullangi
Raddish
ஒலி ஒலிக்க Play Audio
கத்தரிக்காய்
ப்ரிஞ்ஜால்
katharikkai
Brinjal
ஒலி ஒலிக்க Play Audio
வெண்டைக்காய்
லேடீஸ் ஃபிங்கர்
ventaikkai
Ladies Finger
ஒலி ஒலிக்க Play Audio
பூக்கோசு
காலி ஃப்ளார்
pookkosu
Cauli Flower
ஒலி ஒலிக்க Play Audio
கேரட்
காரட்
kerat
Carrot
ஒலி ஒலிக்க Play Audio
வாழைக்காய்
கிரீன் ப்லைண்டின்
vaalaikkaai
Green Plantain
ஒலி ஒலிக்க Play Audio
உருளைக்கிழங்கு
பொட்டேட்டோ
urulaikkilangu
Potato
ஒலி ஒலிக்க Play Audio