வினாவுக்கு ஏற்ற விடையைத் தட்டச்சு செய்க - வினாக்கள்

INSTRUCTIONS :

  • 1). சரியான பதிலை தட்டச்சு செய்யவும்.
  • 2). வார்த்தைக்கு முன்னும் பின்னும் இடைவெளியைத் (Space) தவிர்க்கவும்.
1.
'அ' என்னும் எழுத்தில் தொடங்கும் விலங்கின் பெயரை எழுதுக.
2.
உயிரெழுத்துக்களிலுள்ள குறில் எழுத்துக்கள் எத்தனை?
3.
உயிரெழுத்துக்களிலுள்ள நெடில் எழுத்துக்கள் எத்தனை?
4.
விலங்கின் பெயரில் உள்ள உயிரெழுத்தை எழுதுக.
5.
ஆய்த எழுத்தை எழுதுக.
6.
உயிரெழுத்துக்களிலுள்ள குறில் எழுத்துக்களை எழுதுக.
7.
விலங்கின் பெயரில் உள்ள உயிரெழுத்தை எழுதுக.
8.
விலங்கின் பெயரில் உள்ள உயிரெழுத்தை எழுதுக.
9.
ஆய்த எழுத்துகள் எத்தனை?
10.
உயிரெழுத்துக்களிலுள்ள நெடில் எழுத்துக்களை எழுதுக.
   
Quiz Time : 5 Minutes
Smart Score   :