உலகத்தமிழ்க் கல்விக்கழகம்
World Tamil Academy
தமிழ் முகப்பு
வினாடி வினா நிலைகள்
மழலைக் கல்வி
முதலாம் நிலை
இரண்டாம் நிலை
மூன்றாம் நிலை
நான்காம் நிலை
ஐந்தாம் நிலை
ஆறாம் நிலை
ஏழாம் நிலை
சிறப்புத் தமிழ்
சிங்கப்பூர் தமிழ்
மலேசியா தமிழ்
சமச்சீர் கல்வி
உலகத்தமிழ்க் கல்விக்கழகம்
ஆங்கில வினாடி வினா
மழலைக் கல்வி
முகப்பு
மழலைக் கல்வி
ஒலிகள்
பறவைகள் விலங்குகளின் ஒலிகள்
பகிர்ந்து கொள்ள
Copy
Copy
INFORMATION
மதிப்பெண்கள்
மதிப்பெண்கள்
:
RESULT
படத்திலுள்ள விலங்கின் ஒலியின் பெயரைத் தேர்வு செய்க. - வினாக்கள்
பாடத்திட்டங்கள்
நிறங்கள்
பழங்கள்
உயிரெழுத்துக்கள்
காய்கறிகள்
படமும் பாடமும்
ஒலிகள்
எண்கள்
எனது உலகம்
விலங்குகள்
எனது குடும்பம்
விளையாட்டுப் பொருள்கள்
படக்கதைகள்
குழந்தைப் பாடல்கள்
கற்றல் நிலைகள்
மழலைக் கல்வி
முதலாம் நிலை
இரண்டாம் நிலை
மூன்றாம் நிலை
நான்காம் நிலை
ஐந்தாம் நிலை
ஆறாம் நிலை
ஏழாம் நிலை
சிறப்புத் தமிழ்
INSTRUCTIONS :
1). சரியான விடையைத் தேர்வு செய்க.
1.
`கழுதை` ஒலியைத் தேர்வு செய்க.
கனைக்கும்
கத்தும்
பிளிரும்
2.
`கரடி` ஒலியைத் தேர்வு செய்க.
ஊளையிடும்
கதறும்
உறுமும்
3.
`எருது` ஒலியைத் தேர்வு செய்க.
எக்காளமிடும்
கதறும்
பிளிரும்
4.
`சிறுத்தை` ஒலியைத் தேர்வு செய்க.
பிளிரும்
உறுமும்
முழங்கும்
5.
`நாய்` ஒலியைத் தேர்வு செய்க.
உறுமும்
அலம்பும்
குரைக்கும்
6.
`யானை` ஒலியைத் தேர்வு செய்க.
எக்காளமிடும்
பிளிரும்
ஊளையிடும்
7.
`பூனை` ஒலியைத் தேர்வு செய்க.
குரைக்கும்
சீறும்
ஊளையிடும்
8.
`குதிரை` ஒலியைத் தேர்வு செய்க.
கனைக்கும்
சீறும்
கத்தும்
9.
`புலி` ஒலியைத் தேர்வு செய்க.
கதறும்
முழங்கும்
உறுமும்
10.
`பசு` ஒலியைத் தேர்வு செய்க.
எக்காளமிடும்
கத்தும்
கதறும்
11.
`நரி` ஒலியைத் தேர்வு செய்க.
ஊளையிடும்
கத்தும்
சீறும்
12.
`ஆடு` ஒலியைத் தேர்வு செய்க.
குரைக்கும்
கத்தும்
கனைக்கும்
13.
`சிங்கம்` ஒலியைத் தேர்வு செய்க.
முழங்கும்
உறுமும்
குரைக்கும்
14.
`குரங்கு` ஒலியைத் தேர்வு செய்க.
அலம்பும்
சீறும்
கனைக்கும்
Submit
Quiz Time : 10 Minutes
Smart Score :
Worksheet Creation
Yes, I need Answer Sheet