உலகத்தமிழ்க் கல்விக்கழகம்
World Tamil Academy
தமிழ் முகப்பு
வினாடி வினா நிலைகள்
மழலைக் கல்வி
முதலாம் நிலை
இரண்டாம் நிலை
மூன்றாம் நிலை
நான்காம் நிலை
ஐந்தாம் நிலை
ஆறாம் நிலை
ஏழாம் நிலை
சிறப்புத் தமிழ்
சிங்கப்பூர் தமிழ்
மலேசியா தமிழ்
சமச்சீர் கல்வி
உலகத்தமிழ்க் கல்விக்கழகம்
ஆங்கில வினாடி வினா
ஐந்தாம் நிலை
முகப்பு
ஐந்தாம் நிலை
இலக்கணம்_3
இரட்டைக்கிளவி
பகிர்ந்து கொள்ள
Copy
Copy
INFORMATION
மதிப்பெண்கள்
மதிப்பெண்கள்
:
RESULT
வாக்கியத்திற்கேற்ற இரட்டைக்கிளவி சொல்லைத் தேர்வு செய்க. - வினாக்கள்
பாடத்திட்டங்கள்
எளிய தமிழ்
விலங்குகளின் வாழிடங்கள்
தொழில்கள்
நீதிநூல்கள்
இலக்கணம்_3
பத்தியும் பதிலும்
தமிழ்க்கவிஞர்கள்
தேசத் தலைவர்கள்
பேச்சுத்தமிழ்_IV
வாக்கியம் அமைத்தல்_II
கற்றல் நிலைகள்
மழலைக் கல்வி
முதலாம் நிலை
இரண்டாம் நிலை
மூன்றாம் நிலை
நான்காம் நிலை
ஐந்தாம் நிலை
ஆறாம் நிலை
ஏழாம் நிலை
சிறப்புத் தமிழ்
INSTRUCTIONS :
1). சரியான விடையைத் தேர்வு செய்க.
1.
முரசை ------- வென தட்டினான்.
கலகல
டமடம
2.
பாடத்தை ---------- வென படித்தான்.
பிடிபிடி
மடமட
3.
அப்பளம் ---------- வென பொரிந்தது.
தகதக
படபட
4.
வாகனத்தை --------- வென இழுத்தான்.
தரதர
குடுகுடு
5.
காற்றில் இலைகள் --------- வென ஆடியது.
சலசல
பலபல
6.
நெருப்பு --------- வென எரிந்தது.
தகதக
விடியவிடிய
7.
செல்வன் --------- வென பேசினான்.
கமகம
வளவள
8.
செல்வி --------- வென சிரித்தாள்.
கலகல
சிலுசிலு
9.
பூக்கள் ---------- வென வாசம் வீசின.
கமகம
விறுவிறு
10.
ஆற்றுநீர் ---------- வென ஓடியது.
பழபழ
சலசல
Submit
Quiz Time : 10 Minutes
Smart Score :
Worksheet Creation
Yes, I need Answer Sheet